2023 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள வீரர்கள்

தொடரில் அதிக ரன் சேர்த்துள்ள வீரர் விராட் கோலி - 354

ஒரு போட்டியில் அதிக ரன் சேர்த்த வீரர் டேவிட் வார்னர் - 163

அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் மிட்செல் சாண்ட்னர் - 12

அதிக அரைசதம் விளாசிய வீரர் பதும் நிசன்கா - 3

அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர் ரோகித் சர்மா - 33

அதிக சதங்கள் விளாசிய வீரர் குயிண்டன் டி காக் - 2

அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் ரோகித் சர்மா - 17

சிறந்த பந்து வீச்சு முகமது ஷமி - 5/54

அதிக கேட்ச் பிடித்த வீரர் வார்னர் - 5 கேட்ச்கள்