ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது



இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின



டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது



களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி நடையை கட்டினார்கள்



கேப்டன் ரோஹித் சர்மா, 101 பந்துகளில் 87 விளாசினார்



மொத்தமாக இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் சேர்த்தது



அதன் பின்னர் 230 ரன்களை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் 4 ஓவர்கள் சிறப்பாக அமைந்தது



ஷமி மற்றும் பும்ராவின் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்



இறுதியில் இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது



இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது