ஷூர்வுவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாய் நான்னா டிசம்பர் 7ஆம் தேதி சதீஸ் நடிப்பில் உருவாகியுள்ள கான்ஜுரிங் கண்ணப்பன் டிசம்பர் 8ஆம் தேதி 2001 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் ரீ-ரிலிஸ் ஆக உள்ளது டிசம்பர் 8ஆம் தேதி 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது டிசம்பர் 8ஆம் தேதி கணேஷ்பாபு இயக்கியுள்ள கட்டில் திரைப்படம் டிசம்பர் 8 ஆம் தேதி காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள அவள் பெயர் ரஜினி டிசம்பர் 8 ஆம் தேதி அனந்த் நாக் நடிப்பில் உருவாகியுள்ள ஆத்மிகா டிசம்பர் 8ஆம் தேதி தேவாஷிஷ் மகிஜா இயக்கத்தில் ஹிந்தியில் வெளியாக உள்ள ஜோரம் டிசம்பர் 8ஆம் தேதி ஆசிஃப் அலி நடிப்பில் மலையாளத்தில் வெளியாக உள்ள ஏ ரஞ்சித் சினிமா டிசம்பர் 8ஆம் தேதி நித்தின் நடிப்பில் உருவாகியுள்ள எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் டிசம்பர் 8ஆம் தேதி