கருப்பு உடையில் கலக்கும் அழகி அதிதி ராவ் ஹைதாரி! இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் அதிதி ராவ் ஹைதாரி இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிதி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் தற்போது இவர் பாலிவுட் படங்கள் மற்றும் சீரீஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவரும் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருகிறார்கள் இருவரும் அவ்வபோது ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்களில் கருப்பு உடையில் அழகாக இருக்கிறார் அதிதி இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது