நடிகை ஜான்வி கபூரின் ஜொலிக்கும் புகைப்படங்கள்..! பாலிவுட்டில் பிரபலமான இளம்நடிகைகளுள் ஒருவர் நடிகை ஜான்வி கபூர் இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் இவருக்கு குஷி கபூர் என்ற தங்கையும் உள்ளார் இவர் பாலிவுட்டில் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்துவிட்டார் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர் அவ்வப்போது போட்டோஷூட்கள் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம் தற்போது கருப்பு நிற மிணுங்கும் உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது