ஜிகுஜிகு புடவையில் ஜொலிக்கும் நடிகை மாளவிகா மோகனன்! நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் இவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகள் ஆவார் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நடிகை மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம் இந்த புகைப்படங்களில் இவர் ஜிகுஜிகு புடவையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார் இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது