ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 201 ரன்களை அடித்தார்



பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 193 ரன்களை அடித்தார்



ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சன் பங்களாதேஷிற்கு எதிராக 185 ரன்களை அடித்தார்



இந்திய வீரர் எம் எஸ் தோனி இலங்கைக்கு எதிராக 183 ரன்களை அடித்தார்



இந்திய வீரர் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்களை அடித்தார்



நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் இங்கிலாந்திற்கு எதிராக 181 ரன்களை அடித்தார்



நியூஸிலாந்து வீரர் மார்ட்டின் குப்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 180 ரன்களை அடித்தார்



இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 180 ரன்களை அடித்தார்



பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் நியூசிலாந்திற்கு எதிராக 180 ரன்களை அடித்தார்



தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 178 ரன்களை அடித்தார்