வியர்வையில் இருந்து துர்நாற்றம் வருந்துவதில்லை



வைரஸ் பாக்டீரியா தொற்று மூலம் உடலில் துர்நாற்றம் வீசும்



அதிக அளவில் வருவதற்கு வியர்வை சுரப்பி காரணம்



வியர்வையில் உப்பு தன்மை அதிகம் இருக்கும்



முகத்தில் வியர்வையில் துர்நாற்றம் இருக்காது



உப்பு அதிகம் இருப்பதால் பாதிப்பு ஏற்ப்படுத்தாது



உடலில் அக்குள் தொடையில் துர்நாற்றம் ஏற்படும்



இங்கு உப்பு தன்மை குறைவாக இருப்பதால் துர்நாற்றம் வீசும்



வெறும் வயிற்றில் அடிக்கடி டீ காஃபி குடித்தால் துர்நாற்றம் வீசும்



பீட்ரூட் உணவில் சேர்த்துக் கொண்டால் துர்நாற்றம் குறையலாம்