காலையில் குளிப்பதை விட இரவில் குளித்தால் இத்தனை நன்மைகளா? உடலில் உள்ள அசுத்தங்களை போக்கி தினமும் குளிக்க வேண்டியது அவசியம் சரியான நேரத்தில் குளிப்பதும் மிக முக்கிய விஷயமாகும் அந்த வகையில் இரவில் குளிப்பதால் புத்துணர்ச்சி கிடைப்பதோடு உளவியல் ரீதியாக பல நன்மைகளை தர வல்லது இரவில் குளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வை தடுக்க உதவும் தூங்க செல்லும் முன் குளிப்பதால் இரத்த ஓட்டம் சீராகும் தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவும் தூங்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் குளிப்பதால் உடல் வெப்பநிலை சீராக இருக்கும்