இரவு சீக்கிரம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..



எடை இழப்புக்கு உதவலாம்



செரிமான பிரச்சினைகளை தவிர்க்கலாம்



தூக்கதின் தரத்தை மேம்படுத்த உதவலாம்



உடல் ஆற்றலை அதிகரிக்க உதவலாம்



இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்



நெஞ்செரிச்சலை குறைக்கலாம்



உடலின் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கலாம்



நமது கவனத்தை அதிகரிக்க உதவலாம்



குடும்பத்தினர், நண்பருடன் சேர்ந்து சாப்பிடுவது நல்லது