தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம் தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு தண்டுவடம் நலமாக இருக்குமாம் தலையணை இல்லாமல் தூங்கினால் உடல்வலி, தண்டுவட பிரச்சினை ஏற்படாதாம் உடலின் எலும்புகளை சீராக்க உதவும் தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு முகச்சுருக்கம் ஏற்படாதாம் தோள்பட்டை, காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துமாம் தலையணை இல்லாமல் நீங்கள் தூங்கினால் உடல் இயற்கையான நிலையில் இருக்கும் பெரிய, கடினமான தலையணையை பயன்படுத்த வேண்டாம் முன்குறிப்பிட்டவை அனைத்தும் தனிநபர் கருத்துக்களே. மருத்துவர் ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது