வாழைப்பழத்தை இரவில் ஏன் சாப்பிட கூடாது?



வாழைப்பழத்தில் முக்கியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது



வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது



இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது சளி உற்பத்திக்கு வழி வகுக்கலாம்



நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் இரவில் தவிர்க்கலாம்



செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் தவிர்க்கலாம்



ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இரவில் தவிர்க்கலாம்



தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்கலாம்



காலை 11 மணி - மாலை 5 மணிக்குள் வாழைப்பழத்தை சாப்பிடவும்