இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதற்கு இதுதான் காரணம்! உலகில் பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் சர்க்கரை நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இருவகை உள்ளன டைப் 1 சர்க்கரை நோய் சர்க்கரை அரிதானது, டைப் 2 நமது தினசரி வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது அதிக சர்க்கரையை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும் இது போன்ற பழக்கங்கள் டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயத்தை தூண்டுகிறது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் தீங்கு விளைவிக்கும். முடிந்த அளவு சர்க்கரை பானங்களை தவிர்க்க வேண்டும் ஆரோக்கியமான உணவு முறை நீரிழிவு நோய் அபாயத்தை குறைப்பதற்கு உதவும் சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயுடன் போராடும் இன்சுலின் எதிர்ப்பின் அளவை அதிகரிக்க செய்யும் பழங்களில் இருக்கும் இயற்கையான சர்க்கரைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரைக்கும் வேறுபாடு உள்ளது