அடேங்கப்பா குடைமிளகாயில் இத்தனை நன்மைகளா?

குடைமிளகாயில் லுடீன் மற்றும் ஜியாசாந்தைன் ஆகிய இரண்டு கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்

உடல் எடையை குறைக்க உதவலாம்

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் E அதிகம் உள்ளதால் சரும பிரச்சனைகளை போக்க உதவலாம்

வயிற்று பிரச்சனைகளை போக்க உதவலாம்

புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்

குடைமிளகாயில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் உடல் வலியை போக்க உதவலாம்

மாத்திரைகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது

கண்களின் பார்வைத்திறனை மேம்படுத்தும் தன்மை உள்ளன

முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த குடைமிளகாய் பயன்படுகின்றன