இளமையாகவே இருக்க இந்த ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றுங்க!



ஆன்லைனில் அதிக பொருட்கள் கிடைத்தாலும் அதில் இரசாயனம் நிறைந்துள்ளது



முக சுருக்கத்தை போக்க முகத்திற்கு மசாஜ் செய்யலாம்



பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை சுத்தப்படுத்த உதவும்



யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்



தேன் முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும்



வேப்பெண்ணெய் கொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்



நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்



உடலை நீரேற்றமாக வைக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்