காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த உணவுகள் உணவு எடுத்துக் கொள்வதற்கு முன் சில உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம் காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர் காலை உணவு தான் அன்றைய நாளுக்கான முக்கியமான உணவு ஆகும் பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம் சூடான நீருடன், தேனை சேர்த்து எடுத்துக் கொள்வது உங்கள் குடலை சுத்தமாக்கும் கோதுமைப் புல்லைச் சேர்ப்பதன் மூலம் பல நன்மைகளை நீங்கள் பெற முடியும் உலர் திராட்சையில் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்து இருப்பதால் ஆற்றலை அதிகரிக்க உதவும் காலை நேரத்தை தர்பூசணியில் இருந்து தொடங்குவது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும் ஊறவைத்த சியா விதைகள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும் திறன் கொண்டவை