ஆண்கள் பலருக்கும் அதிக மீசை, தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்

Published by: விஜய் ராஜேந்திரன்

மோசமான உணவுப் பழக்கம், தவறான உணவு முறை என பல காரணங்களால் மீசை, தாடி வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்

புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

விளக்கெண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்யலாம்

மீசை, தாடி வளர்ச்சிக்கும் தூக்கம் மிக முக்கியம் போதுமான அளவு தூங்க வேண்டும்

டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண்களுக்கான ஹார்மோன் குறைவாக இருந்தாலும் முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்

ஹார்மோனை அதிகரிக்க மீன், முட்டை, வேர்க்கடலை, எள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்

தினசரி குறைந்தது 8 கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம்

மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்