கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கிராம்பு தண்ணீர் வாயிலிருந்து பாக்டீரியாவை நீக்கி,வாய் துர்நாற்றத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவலாம் கிராம்பு தண்ணீர் குடிப்பது உடலின் கொழுப்பை எரிக்க உதவுகிறது கிராம்பு தண்ணீர் குடிப்பதன் மூலம் பல் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம் சளி மற்றும் இரும்பல் போன்ற தோற்று நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் கிராம்பு உணவின் சுவையை அதிகரிக்க மட்டும்மல்ல சில நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது