ஆரோக்கியமான கூந்தலுக்கு குடிக்க வேண்டிய ஜூஸ்கள்!



கேரட் ஜூஸ் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது



இரும்பு சத்து, வைட்டமின் நிறைந்த கீரை ஜூஸ் முடியை வலுப்படுத்த உதவும்



கேல் ஜூஸ் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்



கற்றாழை சருமத்திற்கும் முடி வளர்ச்சிக்கும் நல்லது



வெள்ளரி சாறு உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவும்



பீட்ரூட் சாறு இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்



சிட்ரஸ் பழங்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்



மாதுளை சாறு இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்



கிவி ஜூஸ் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்