கொய்யா பழம் சாப்பிட சரியான நேரம் எது? எப்போது சாப்பிட்டால் முழு சத்தும் கிடைக்கும்?

Published by: விஜய் ராஜேந்திரன்

கொய்யாவில் உள்ள சத்துக்கள்

பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது

அஸ்கார்பிக்

நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது

வயிறு பிரச்சனை

வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது

நார்ச்சத்து

கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம்

வயிறு வலி

விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம். விதையை எடுத்துவிட்டு சாப்பிட வேண்டும். அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம்

செரிமானம்

செரிமானமும் மேம்படுத்தலாம் எனவேதான் மலச்சிக்கல் இருக்கும் போது கொய்யாவை சாப்பிட பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு உதவும்

அசிடிட்டி பிரச்சனை

கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரலாம் ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம்

இரவில் கொய்யா

மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் செரிமானமும் சரியாக நடைபெறாது

சாப்பிட சிறந்த நேரம்

கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்