ஹேர் ஸ்பா செய்வதால்இவ்வளவு நன்மைகள் இருக்கா! வரண்ட முடி மற்றும் உதிர்ந்த முடியை மென்மையாகவும் முடி உதிர்வை சரிசெய்யும் ஹேர் ஸ்பா உதவும் முடியின் வேர்களை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் முடியை அதிக நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் தலையின் சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் தூசுக்களை நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் மந்தமான மற்றும் சேதமடைந்த முடியை புதுபித்து முடி வளர்ச்சிக்கு உதவும் பொடுகு போக்கும் ஷாம்புகளை போல பொடுகு பிரச்சினை குறைக்க உதவலாம் தலையின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் தலையில் அதிக எண்ணெய் உற்ப்பத்தியை தடுக்க உதவுகிறது ஹேர் ஸ்பா செய்வதால் முடி வளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல் மன அழுத்தத்தை போக்க உதவும்