இளநீர் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்?

Published by: விஜய் ராஜேந்திரன்

இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று நமக்கு தெரியும்

காலை 10 மணிக்கு, இளநீர் குடித்தால் உடல் எடை சீராக வைத்துகொள்ள உதவும்

இது சருமத்திற்கு தேவையான நீர் சத்தை கொடுக்கிறது

இளநீர் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மாலையைவிட காலையில் இளநீர் குடிப்பது நல்லது

உடல் பயிற்சி செய்தவுடன் குடிப்பது நல்லது

சிறுநீரக பிரச்சனை இருப்போர் மற்றும் இதை எடுத்து கொள்ள வேண்டாம்

தூங்குவதற்கு முன்பு குடித்தால், நல்ல தூக்கம் வரும்

ஒரு கப் இளநீரில் 45 கலோரிகள் இருக்கும் குளிர் பானங்களுக்கு பதிலாக இளநீர் அருந்தலாம்