மதியானத்தில் தூங்கினால் வெயிட் அதிகரிக்குமா? உடல் எடை கூடுவதற்கும் குறைவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன உறங்கும் போது உடலில் உள்ள மெட்டபாலிச சக்தி 10 சதவிகிதம் குறையும் இரவில் சீக்கிரமாக உறங்க செல்வது, மிகவும் நல்லது மதிய நேரத்தில் தூங்குவதை தவிர்க்கலாம் மதியத்தில் தூங்குவது நமது மூளை சிறப்பாக செயல்படலாம் களைப்பாக உணரும் போது 10-15 நிமிடங்கள் உறங்க வேண்டுமாம் மதியத்தில், 30 நிமிடங்களுக்கு மேல் தூங்க கூடாதாம் மதியம் தூங்குவதால் அந்த நாள் முழுவதும் சோர்வடையலாம் மதியத்தில் தூங்கினாலும் வெயிட் போடாமல் இருக்க சில வழிகள்