நீங்கள் நல்ல பெற்றோரா? இதோ பரிசோதியுங்கள் பெற்றோராக இருப்பது என்பது எளிதான ஒன்றல்ல குழந்தைகளை நன்றாக கவனிக்க வேண்டும் உரையாடலில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் குழந்தைகளுக்கு உணர்வு ரீதியான உறுதுணையாக இருக்க வேண்டும் கற்பனை திறன்களை வளர்ப்பதற்கு உதவ வேண்டும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் புன்னகை பூக்க வேண்டும் உணவு, உடலுக்கு எவ்வளவு அவசியம் சொல்ல வேண்டும் பிரச்னைகளை தீர்க்கக்கூடிய திறன்களை கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும் உணர்வு ரீதியாக அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்