ப்ரேக்-அப்புக்குப் பிறகு மூளையில் என்ன நடக்கும்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

இன்றைய காலகட்டத்தில் ப்ரேக்-அப் ஆவது சாதாரணமாகிவிட்டது.

Image Source: Pexels

சில காலம் அல்லது நீண்ட காலம் உறவில் இருந்த பிறகு, ஜோடி ஒருவரையொருவர் விட்டு பிரிகிறார்கள்

Image Source: Pexels

பலர் காதல் முறிவு ஏற்பட்ட பிறகு வருத்தத்துடன் அழுவதை பார்க்க முடிகிறது

Image Source: Pexels

ப்ரேக்-அப்புக்குப் பிறகு சிலர் தற்கொலை எனும் மோசமான முடிவையும் தேர்வு செய்வதை செய்திகளில் காண முடிகிறது

Image Source: Pexels

ஆனால் உங்களுக்குத் தெரியுமா, ப்ரேக்-அப்பிற்குப் பிறகு மனதில் என்ன நடக்கிறது என்று?

Image Source: Pexels

ப்ரேக்-அப்புக்குப் பிறகு மன உணர்வுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும்.

Image Source: Pexels

மூளையில் டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்களின் அளவு குறைகிறது.

Image Source: Pexels

ப்ரேக்-அப்புக்குப் பிறகு மனம் அந்த நபரைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைக்கிறது

Image Source: Pexels

இது போதை பழக்கத்தை கைவிடும்போது ஏற்படும் ஏக்கம் மற்றும் உணர்ச்சி ஏற்ற இறக்கங்களைப் போன்றது.

Image Source: Pexels

சில சமயங்களில், மனம் மிகவும் அதிகப்படியான தனிமையையைம், வெறுமையையும் உணரும்

Image Source: Pexels