ஸ்டைலிங் செய்ய ஹேர் ஜெல்லை அதிகளவில் பயன்படுத்தினால் என்னாகும்?



ஹேர் ஜெல் பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்த உதவும்



தினமும் பயன்படுத்துவதால் சில விளைவுகள் ஏற்படலாம்



முடி உதிர்வது ஏற்படும்



உச்சந்தலை காய்ந்து போகும்



பொடுகு பிரச்சினை ஏற்படும்



நரை முடி வர வாய்ப்பு உள்ளது



ஹேர் ஜெல்லை பயன்படுத்திவிட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்



அதிக ரசாயனம் கொண்ட ஜெல்லை தவிர்க்கலாம்



பாதிப்பு விளைவிக்காத பொருட்கள் கொண்ட ஜெல்லை பயன்படுத்தவும்