ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடலாமா? மலச்சிக்கலை குணப்படுத்தலாம். எலும்பு வளர்ச்சிக்கு உதவலாம். வைட்டமின்கள் ஏ, பி மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. த்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து இருப்பதாகும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன ஊறவைத்த அத்திப் பழத்தை ஷேக் உடன் சாப்பிடலாம். ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. உலர் பழத்தை தேன் கலந்தும் சாப்பிடலாம். இது பொதுவான தகவல் மட்டுமே!