வாழைப்பழம் ஒரு சூப்பர் ஃபுட்.



ஏராளமான சத்து நிறைந்துள்ளன.



அதிக அளவு பொட்டாசியம் உள்ளது.



Dietary ஃபைர் இருப்பதால் செரினாம மண்டலம் சீராக இருக்க உதவும்.



இயற்கையாகவே இனிப்பு நிறைந்தது.



நல்ல ஜிம் / உடற்பயிற்சி ஸ்நாக்ஸ்..



தசை வளர்ச்சிக்கு உதவும்.



கால்சியம் சத்து உறிஞ்ச உதவும்.வைட்டமின் சி சரும பராமரிப்பிற்கு உதவும்.



பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ அதிகமுள்ளது.



தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.