காய்கறி, பழங்களின் ஜூஸ், சூப் மட்டுமே உணவாக எடுப்பது ஜூஸ் டயட்.



இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை காணலாம்.



இவை உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.



அதிகமான மினரல்ஸ், வைட்டமின் கிடைக்கும்.



இருப்பினும், புரோட்டீம்ன், நல்ல கொழுப்பு அவ்வளவாக கிடைக்காது



உடலுக்கு தேவையானதை வழங்க வேண்டும்.



ஜூஸ் டயட் முடிந்து உணவு சாப்பிடும்போது வெயிட் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



சரிவிகித உணவும் உடற்பயிற்சி உடனும் முறையாக வெயிட் குறைப்பது பரிந்துரைக்கப்படுகிறது.



ஆரோக்கியமான வழிமுறைகளே சிறந்தது.



உடல் ஆரோக்கியம் முக்கியம்