குழந்தைகளின் கையெழுத்தை அழகாக மாற்ற என்ன செய்யலாம்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பொதுவாக நாம் அனைவரும் நல்ல அழகான கையெழுத்து இருப்பது மிகவும் அவசியம் என நினைக்கிறோம்

சில வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் எழுத்தை மேம்படுத்தலாம்.

நல்ல எழுத்துக்கள் குழந்தைகளுக்கு முன்னேற உதவும்

முதலில் வார்த்தைகளில் கவனம் செலுத்த கற்றுக்கொடுங்கள்

சிறுவயதிலிருந்தே பென்சில், பேனாவை சரியாக பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்

ஆரம்பத்தில், அவருடைய கையைப் பிடித்து பயிற்சி கொடுங்கள்.

இடம் விட்டு எழுதும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

பேனா மற்றும் பென்சிலை மெதுவாகப் பயன்படுத்துங்கள் அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள்

ஆங்கிலத்திற்கு நான்கு வரி நோட்டும், தமிழிற்கு இரண்டு வரி நோட்டும் பயன்படுத்துங்கள்.