இந்தியாவில் பலர் முடி உதிர்தல் மற்றும் உடைதல் பிரச்னையால் கவலைப்படுகிறார்கள்.
Image Source: pexels
மக்கள் தலை முடியை (கூந்தலை) வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
Image Source: pexels
தலை முடிக்கு எண்ணெய் தடவுவது இங்கே மிகவும் முக்கியமானது. ஆனால், எந்த நேரத்தில் எண்ணெய் தடவ வேண்டும் என்பது மிக முக்கியம்.
Image Source: pexels
சிலர் எண்ணெய்யை இரவில் தடவ வேண்டும் என்கிறார்கள். சிலர் காலை குளித்த பிறகு தடவினால் நன்மை பயக்கும் என்கிறார்கள்.
Image Source: pexels
ஆனால், சில நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் தூங்கும் போது பயன்படுத்துவது சிறந்தது.
Image Source: pexels
ஆனால், காலையில் எழுந்தவுடன் இதை கழுவ வேண்டும்.
Image Source: pexels
எண்ணெயை அதிக நேரம் தலையில் வைத்திருந்தால், அதில் தூசி மற்றும் அழுக்குகள் சேர்ந்து, கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
Image Source: pexels
கோடையில், குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்ப்பது நல்லது. ஏனெனில், கோடையில் உச்சந்தலையில் ஏற்கனவே எண்ணெய் பசை அதிகமாக இருக்கும்.
Image Source: pexels
எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்கான நேரம், ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது. எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் அதிகப் பயன் கிடைக்கும் என்பதை பொறுத்து அமையும்.