ஐஸ் கட்டியைத் தொடும்போது சூடாக இருப்பது ஏன் தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik

தண்ணீர், ஜூஸ் உள்ளிட்டவற்றில் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்

Image Source: pexels

ஐஸை ஃபேஷியலுக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

Image Source: pexels

அத்தகைய ஐஸை நாம் தொடும்போது ஏன் சூடாக இருக்கிறது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது

Image Source: pexels

உடல் வெளிப்புறத்தில் குளிர்ச்சியாக இருந்தாலும், உள்ளிருந்து அதிக வெப்பத்தை உருவாக்குகிறது.

Image Source: pexels

உடல் அதன் இயல்பான வெப்பநிலையை நிலையாக வைத்திருக்க முயற்சி செய்கிறது

Image Source: freepik

பனிக்கட்டியை தொடும்போது அதிலிருந்து திடீரென வரும் குளிர்ச்சியை சமாளிக்க அதிக வெப்பம் தேவைப்படுகிறது

Image Source: pexels

குளிர்ச்சியான உணவுகளை உடல் வெப்பநிலைக்கு சமமாக மாற்றும் பொருட்டு அதிக சக்தியை செலவிடப்படுகிறது

Image Source: freepik

உடனடியாக ஐஸ் அல்லது குளிர்ந்த நீரை அருந்திய பிறகு தொண்டை மற்றும் வயிற்றில் உள்ள இரத்த நாளங்கள் குளிர்ச்சியால் சுருங்கும்.

Image Source: freepik

இதன் காரணமாக செரிமான பிரச்சனைகள் மற்றும் தலைவலி அதிகரிக்கும்.

Image Source: pexels