ஓவரா முடி கொட்டுதா.. இத பாலோ பண்ணி பாருங்க ..



அலோபீசியா, லூபஸ், தைராய்டு பிரச்சனைகளால் முடி உதிரலாம்



அதிகமாக ஹேர் கலர் பயன்படுத்துவதை குறைக்கலாம்



தலை முடியை சீவ பெரிய மர பல் சீப்பை பயன்படுத்த வேண்டும்



முடி ஈரமாக இருக்கும் போது தலையை சீவ கூடாது



முடி கொட்டாமல் இருக்க வாரம் இரண்டு முறை தலை குளிக்க வேண்டும்



தலையில் அழுக்கு சேராமல் பார்த்து கொள்ளவேண்டும்



அதிகம் ரசாயனம் இல்லாத ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்



வாரத்திற்கு இரண்டு முறை எண்ணை வைத்து தலைக்கு மசாஜ் செய்யலாம்