எலும்புகளை வலுபெற உதவும் டாப் ஃபுட்ஸ்



கால்சியம் பற்றாக்குறையால் எலும்புகள் வலுவிழக்கலாம்



ராகியில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளன



இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன



எலும்புகளை வலுப்படுத்த பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகு சேர்த்து குடிக்கலாம்



இதை சாப்பிடுவதால் மூட்டு வலி ,சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் குறையலாம்



அன்னச்சி பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன



உங்கள் டயட்டில் முட்டைகோஸ் மற்றும் ப்ரோக்கோலி சேர்த்துக்கொள்ளலாம்



நட்ஸ்யில் ஒமேகா 3 நிறைந்துள்ளன