இளம் வயதிலேயே முடி உதிர்வதற்கு இந்த தவறுகள் தான் காரணம்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

இளம் வயதில் வேகமாக முடி உதிர்தல் இன்றைய இளைஞர்களின் பெரும் பிரச்சனையாக உள்ளது.

Image Source: pexels

தினசரி வாழ்வில் நாம் செய்யும் சில தவறான பழக்கங்கள், இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கான காரணமாகிவிடுகிறது..

Image Source: pexels

வாங்க தெரிந்து கொள்வோம் எந்த பழக்கவழக்கங்கள் முடிகள் கொட்டுவதற்கு உதவிபுரிகிறது .?

Image Source: pexels

இளமையில் ஃபேஷன் மோகத்தில் அடிக்கடி ஹேர் ஸ்ட்ரைட்னர், கர்லர் மற்றும் ப்ளோ ட்ரையர் பயன்படுத்துவது முடியை வெப்பத்தால் சேதப்படுத்துகிறது.

Image Source: pexels

அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் கவலை ஆகியவை உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.

Image Source: pexels

உணவில் புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால், கூந்தல் வளர்ச்சி மெதுவாகும். இதனால் முடி பலவீனமாகி உதிர ஆரம்பிக்கும்.

Image Source: pexels

தினமும் 7-8 மணி நேரம் நன்றாக தூங்காமல் இருப்பதும், புதிய முடி வளர்ச்சியை பாதிக்கும்.

Image Source: pexels

உணவில் ஜங்க் ஃபுட் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக உட்கொள்வது உடலில் தேவையான ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

Image Source: pexels

சரியான காரணத்தை சரிசெய்து, இளமையில் முடி உதிர்வதை நிறுத்தலாம்.

Image Source: pexels

முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க சமச்சீர் உணவு உண்ணுங்கள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்

Image Source: pexels