தினமும் ஷாம்பு பயன்படுத்தலாமா வேண்டாமா.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

தினமும் ஷாம்பு பயன்படுத்துவது சரியா அல்லது அது முடியை சேதப்படுத்துமா.?

Image Source: pexels

வாங்க, கூந்தலை சரியாக பராமரிப்பதற்கான எளிய வழியை பற்றிப் பார்க்கலாம்.

Image Source: pexels

தினமும் ஷாம்பு பயன்படுத்துவதால், முடியின் இயற்கையான எண்ணெய் தன்மை நீங்கிவிடும்.

Image Source: pexels

தைலப்பசை உச்சந்தலையில் இருப்பவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு ஷாம்பு போடுவது நல்லது.

Image Source: pexels

உலர் முடி உள்ளவர்கள் வாரத்தில் 2-3 முறை ஷாம்பு செய்தால் போதும்., ஏனெனில், தினமும் ஷாம்பு பயன்படுத்துவது முடியை வறண்டதாக காட்டும்.

Image Source: pexels

வியர்வை அதிகமாக வந்தால், லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தவும்.

Image Source: pexels

ரசாயன ஷாம்புகள் கூந்தலை பலவீனமாக்கலாம்.

Image Source: pexels

சல்ஃபேட் இல்லாத ஷாம்புகள் கூந்தலுக்கு மிகவும் பாதுகாப்பானவை. ஆனால், அதிகமாக தலைமுடியை அலசுவது உச்சந்தலையை வறண்டு போகச் செய்யலாம்.

Image Source: pexels

ஒவ்வொருவருக்கும் தலைமுடி பராமரிப்பு தேவை வேறுபடும். சரியான ஷாம்பூ மற்றும் சரியான வழக்கமான பராமரிப்பு, முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Image Source: pexels