தர்பூசணி சாப்பிட்டுட்டு விதைய தூக்கி போடாதீங்க... அதுல இத்தனை நோய்க்கு மருந்து இருக்கு...



தர்பூசணி விதைகளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன



இதில் உள்ள வைட்டமின் பி மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



சருமத்தின் ஆரோகியத்தை மேம்படுத்த உதவலாம்



ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்



புரதங்கள் ,மெக்னீசியம்,காப்பர் ஆகியவற்றை நிரம்பியுள்ளதால் முடியின் தரத்தை அதிகரிக்க உதவலாம்



சருமத்தை சுத்தப்படுத்தி ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவலாம்



நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவலாம்