ரிவர்ஸில் வாக்கிங் போயிருக்கீங்களா? இனி கண்டிப்பா போவீங்க!



பின்புறம் நடப்பதால் மூளை செயல்பாடு மேம்படும்



முதுகு வலி பிரச்சனைகளை குறைக்கலாம்



முதுகு எலும்புகளின் அழுத்தத்தை குறைக்க உதவலாம்



பின்னோக்கி நடப்பது கால் மூட்டு வலிமையை அதிகரிக்கலாம்



மன அழுத்தத்தை குறைக்கவும் உதவலாம்



இப்படி நடப்பது மனநிலையை தெளிவாக்கும்



பின்புறமாக நடப்பது, உடல் அமைப்பை சீராக வைக்க உதவலாம்



பின்புறமாக நடப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கலாம்