ஆவி பிடிப்பதால் இவ்ளோ பிரச்சனைகள் தீருமா?



தலைவலி போன்ற பிரச்சனைகளை குறைக்கலாம்



மூக்கடைப்பை போக்கி சளித்தொல்லையை குறைக்கலாம்



மூச்சுப் பாதை சுத்தமாகி, தொற்றுநோய்கள் விரைவாக குணமாகலாம்



சளி நிறைந்த உடலில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவை கொல்ல உதவலாம்



மூக்குத் துவாரங்கள் மற்றும் தொண்டை பகுதியை மென்மையாக்காலம்



மூச்சுப்பாதை மற்றும் தொண்டை பகுதிகளை ஈரமாக்கி வறண்ட இருமலை போக்கலாம்



இரவில் நல்ல தூக்கத்தை பெறலாம்



சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து, சரும பிரச்சனைகளை குறைக்க உதவலாம்