தேங்காய் பால், தேங்காய் எண்ணெய்.. எவ்வளவு நல்லது தெரியுமா?



தேங்காய் பல வகையில் பயன்படுகின்றன



தேங்காயில் இருந்து செய்யப்படும் எண்ணெய், சாதாரண தொற்று நோய்களை குறைக்கலாம்



தேங்காய் பால் உணவின் சுவையை சமநிலைப்படுத்தி ஒருவிதமான டேஸ்டை கொடுக்கும்



உணவில் காரம் அதிகமாகிவிட்டால் தேங்காய் பால் சேர்க்கலாம்



இதில் உள்ள நல்ல கொழுப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



இதில் மாங்கனீஸ், காப்பர், ஐயன் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன



வாய் மற்றும் குடல் புண்களை ஆற்ற உதவும்



சருமத்தின் அழகையும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்