உலகில் உள்ள விசித்திரமான சில கின்னஸ் சாதனைகள்
abp live

உலகில் உள்ள விசித்திரமான சில கின்னஸ் சாதனைகள்

Image Source: guinnessworldrecords
வலிமையான தாடி
abp live

வலிமையான தாடி

ஸ்பெயினைச் சேர்ந்த இஸ்மாயில் ரிவாஸ் பால்கான், தனது தாடியால் 2,753.1 கிலோ எடையுள்ள ரயிலை 10 மீட்டர் இழுத்து சாதனைப் படைத்துள்ளார்.

Image Source: guinnessworldrecords
லிப்-டூ-லிப் கிஸ்
abp live

லிப்-டூ-லிப் கிஸ்

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் 58 மணிநேரம் 35 நிமிடங்கள் மற்றும் 58 நொடிகள் உதட்டோடு உதடு முத்தத்தை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பரிமாறி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

Image Source: guinnessworldrecords
ஐஸ் மனிதர்
abp live

ஐஸ் மனிதர்

டச்சு நாட்டை சேர்ந்த விம் ஹோஃப் ஐஸ் கட்டிகளுக்கு நடுவே நீண்ட நேரம் இருந்து உலக சாதனை படைத்தார்.

Image Source: guinnessworldrecords
abp live

பாம்பு மனிதர்

ஜாக்கி பிப்பி என்பவர் 2001-இல் தனது வாயில் 8 உயிருள்ள சாரைப்பாம்புகளின் வால் பகுதியை தனது வாயால் கவ்விக் கொண்டு 12.5 நொடிகள் இருந்து சாதனைப் படைத்துள்ளார்.

Image Source: guinnessworldrecords
abp live

விக்கல் மனிதர்

68 ஆண்டுகளாக பத்து நொடிகளுக்கு ஒருமுறை விக்கிக் கொண்டே இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் ஆஸ்போர்ன் தனது விக்கலுக்காக உலக சாதனைப் படைத்துள்ளார்.

Image Source: guinnessworldrecords