Valentine's Week:ரோஸ் டே (Rose Day) எதுக்கு கொண்டாடுறாங்க தெரியுமா?

Image Source: canva

ஆரம்பமானது வேலன்டைன்ஸ் வாரம், இந்த வாரத்தின் முதல் நாள் ரோஸ் டே-வாக கொண்டாப்படுகிறது.

Image Source: canva

ரோஜாக்கள் பல கலாச்சாரங்களில் புனிதமானவையாக பார்க்கப்படுகிறது,குறிப்பாக கிரேக்க தொன்மங்களில் ரோஜாக்கள் அழகு மற்றும் ஏக்கத்தை அடையாளப்படுத்துகின்றன மற்றும் காதலின் சின்னமாக காணப்படுகிறது.

Image Source: canva

ஒவ்வொரு வண்ணங்களுக்கு தனித்துவமான அர்த்தங்கள் உள்ளன: - சிவப்பு ரோஜாக்கள் - காதல் , இளஞ்சிவப்பு ரோஜாக்கள் - போற்றுதல் , வெள்ளை ரோஜாக்கள் - தூய்மை , மஞ்சள் ரோஜாக்கள் - நட்பு, ஆரஞ்சு ரோஜாக்கள் - ஆசை என்பதை குறிக்கிறது.

Image Source: canva

ரோஸ் டே-வில் காதலர்கள் மட்டும் அல்ல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் ரோஜாக்களை பரிமாறிக் கொண்டு அன்பை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.

Image Source: canva

ரோஸ் டே அன்பின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்கவும் அதை மிகவும் முக்கியமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு.

Image Source: canva

இந்த ரோஸ் டே-வை உங்கள் அன்பானவர்களுடன் கொண்டாடி மகிழுங்கள்.

Image Source: canva