பாத வெடிப்பை குணமாக்கும் சிறந்த வீட்டு வைத்தியம்



முக அழகு போன்று பாதத்தின் அழகிலும் கவனம் செலுத்த வேண்டும்



மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சளைப் பொடியாக்கி அரைத்து இரவு பற்று போடலாம்



மருதாணி அதிக குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் இரவு முழுவதும் பாதத்தில் பற்று போட வேண்டிய தில்லை



எலுமிச்சை அழகு ஆரோக்கியம் அனைத்திலும் சிறந்த பொருளாக பயன்படுத்தப்படுகிறது



வெந்நீருடன் எலுமிச்சைச் சாறை கலந்து 15 நிமிடங்கள் பாதங்களை வைத்திருந்து பீர்க்கன் நாரைக் கொண்டு தேய்க்கவும்



மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பதை அறிவோம்



நல்லெண்ணெயில் குழைத்து வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவலாம்



வறண்ட பாதத்தைக் கொண்டிருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் அழகான பாதத்தைப் பெறலாம்



இவை அனைத்தும் பொதுவானவை. பாதிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும்