பயணத்தின் போதும், சுற்றலா செல்லும் போதும் பலர் சேர்ந்து மது அருந்துவார்கள்



மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முடியாது, இரவு மது அருந்தினால் காலை எழுவதற்கு தாமதமாகும்



பயணத்தின் போது கோப்பி, பால் தேநீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவோம்



காஃபின் நம்மை அறியாமலேயே வேலை செய்யும்



வறுத்த அல்லது பொரித்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்



செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், மந்தநிலை ஏற்படலாம்



தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, சோடா அல்லது பிற குளிர்பானங்களைத் தேடுகிறோம்



வயிறு எரிச்சல் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும்



பயணத்தின் போது ஏற்படும் சோர்வை போக்க பலர் சாக்லேட் சாப்பிடுகின்றனர்



ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது உங்களை ஒட்டுமொத்தமாக சோர்வடையச் செய்யும்