மாம்பழத் தோலினால் ஏற்படும் நன்மைகள் இவை!

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

மாம்பழத் தோல்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, பழத்துடன் தோலையும் சாப்பிடலாம்

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

மாம்பழத் தோலை கழுவி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சியுடன் சேர்த்து சட்னி செய்யலாம்.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

மாம்பழத் தோலை உலர்த்தி, பொடி செய்து சமையலில் பயன்படுத்தலாம்.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

மாம்பழத் தோலில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

மாம்பழத் தோலில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாத்து, கரும்புள்ளிகளைக் குறைக்கும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

மாம்பழத் தோலில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதுமை தோற்றத்தை குறைத்து, அலர்ஜியைத் தடுக்கும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

மாம்பழத் தோலில் உள்ள நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

மாம்பழத் தோலில் உள்ள சேர்மங்கள் உடலில் கொழுப்பைக் குறைக்கும். இதய சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

மாம்பழத் தோல் செரிமான அமைப்பை சீராக வைக்க உதவுகிறது.

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik