புகைப்பிடித்தல், ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை உதடுகளை கருப்பாக வைத்திருக்கும்



இயற்கையாக இளஞ்சிவப்பு உதடுகளை அடைய என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்



இரசாயனங்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்



தேனை இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் கலந்து ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்யலாம்



பீட்ரூட் சாறில் உதடுகளுக்கு ரோஜா நிறத்தை அளிக்கக்கூடிய இயற்கை நிறமிகள் நிறைந்துள்ளது



பீட்ரூட்டை அரைத்து அந்த சாற்றை உங்கள் விரல் நுனியில் எடுத்து உதடுகளில் தடவலாம்



கற்றாழை ஜெல்லை ஒரு தேக்கரண்டி எடுத்து தேனுடன் கலந்து உங்கள் உதடுகளில் தடவலாம்



தடவி உங்கள் உதடுகளை வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்



கற்றாழை ஜெல் அல்லது ஹைட்ரேட்டிங் லிப் பாம் ஆகியவற்றைத் தொடர்ந்து தடவலாம்



வைட்டமின் ஈ எண்ணெயை நேரடியாக உங்கள் உதடுகளில் தடவலாம்