ஃபிட்டாக இருக்க கொரியன் பெண்கள் என்ன பண்றாங்க தெரியுமா



பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம்



உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்க்க வேண்டுமாம்



உணவில் மீன் இறைச்சி அடிக்கடி சேர்ப்பார்களாம்



உடலிற்க்கு தீங்கு தரும் கொழுப்பு உணவை தவிர்க்கலாம்



ஒரே நேரத்தில் சாப்பிடாமல் இடைவேளை விட்டு சாப்பிடுவார்களாம்



பேக்கிங் செய்யப்பட்ட உணவு தவிர்க்கலாம்



தினமும் சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும்



வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலே சமைத்து சாப்பிடலாம்



உணவில் கடல் உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்



Thanks for Reading. UP NEXT

மென்மையான குதிகால் வேண்டுமா? இதோ பராமரிப்பு டிப்ஸ்!

View next story