குதிகால் மென்மையாக இருக்க அற்புத வழிகள்



நெய்யில் மஞ்சள் வேப்ப எண்ணெய் சேர்த்து தடவலாம்



காயங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் காயம் குணமாகலாம்



நெய் மற்றும் மெழுகை சேர்ந்தது தடவலாம்



நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக தடவலாம்



தேன் மற்றும் நெய் சேர்த்து வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவலாம்



நெய் மற்றும் போரிக் அமிலம் சேர்த்து தடவலாம்



நெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து தடவலாம்



வெதுவெதுப்பான நெய் மட்டும் வலி உள்ள இடத்தில் தடவலாம்



காயம் மற்றும் வலியை குறைக்க நெய் உதவும்



இவை அனைத்தும் வெடிப்பு தொந்தரவு இருந்தால் மட்டுமே முயற்சி செய்யவும்



Thanks for Reading. UP NEXT

ட்ராகன் பழம் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள்!

View next story