மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற எளிய வழிகள்!



பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சந்திக்கும் பிரச்சினையாக மாறி வருகிறது



முக்கிய காரணம் நம்முடைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்



நார்ச்சத்துக்கள் நிறைய உணவுகளை எடுத்துக் கொள்வதே இல்லை



மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு குடல் புழுக்கள் தொந்தரவு அதிகம் இருக்கும்



ஒரு கிளாஸ் பாலில் ஒரு சில அத்திப்பழங்களை வேக வைத்து படுக்கைக்கு முன் குடிக்கலாம்



தினமும் சாப்பிடும் உணவில் ஆளி விதைகளை சேர்த்து உண்ணலாம்



கொய்யாப்பழத்தில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது



எலுமிச்சை சாற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்



தினமும் இரண்டு ஆரஞ்சு பழங்களை சாப்பிடலாம்



உலர்ந்த திராட்சை இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்