ஜிம், டயட் வேண்டாம்.. நடந்தே தொப்பை, எடையை குறைக்கலாம்



உணவுப் பழக்கத்தைப் போலவே உடல் செயல்பாடும் முக்கியம்



பெரும்பாலான மக்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர்



உடற்பயிற்சி செய்ய சிலரிடம் நேரம் இருப்பதில்லை



அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைக்க ஒரு எளிய வழி உள்ளது



தினமும் வாக்கிங் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்



15 நிமிடங்கள் நடந்த பிறகு, சிறிது நேரம் ஸ்க்வாட்ஸ், புஷ் அப்கள், கிக்-பேக் மற்றும் ஹை-நீ போன்ற பயிற்சிகளை செய்யலாம்



இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதயத்தில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கலாம்



வாரத்திற்கு 4-5 நாளுக்கு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்



கடற்கரையில் நடப்பது உடல் எடையுடன் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்